சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேட்டுப்பாளையத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் யானை

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
மேட்டுப்பாளையம், யானை, சுட்டுக்கொலை, வனத்துறை, கோவை, Elephant, dead, Coimbatore, gun shot, wounds, Mettupalayam

கோவை: மேட்டுப்பாளையம் அருகே விளைநிலத்தில் பெண் யானை மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டது.

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கண்டியூர் பீட் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலத்தில் இன்று (ஜூலை 02) காலை, சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை காது பகுதியில் காயத்துடன் ரத்தம் வழிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.


latest tamil news


இந்நிலையில், யானை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் 2 பேர் கைது செய்யப்பட்டதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஜூலை-202000:27:23 IST Report Abuse
தல புராணம் இது கூட கேரளா மலப்புரத்திலே வடை தரேன்னு கூப்பிட்டு வெச்சி அப்புறம் துப்பாக்கியால சுட்டுட்டு கூடையிலே தூக்கிட்டு வந்து இங்கே போட்டுட்டாங்கன்னு மினிஸ்ட்டர் டுவீட் பண்ணுவான். சங்கிகள் சிங்கி அடிச்சி ஒத்து ஊதுவானுங்க..
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
02-ஜூலை-202022:31:39 IST Report Abuse
வெகுளி யானை என்றால் போதும் துரோகிகள் கொன்று விடுவார்கள்......
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
02-ஜூலை-202019:34:50 IST Report Abuse
Raj யானை என்றால் போதும் சங்கிகள் பொங்கிவிடுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X