பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020
Share
Advertisement
Corona Cases, District wise, Discharge, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, tn fights corona, india, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 02) அதிகபட்சமாக சென்னையில் 2,027 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 62,598 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 4,343 பேரில் சென்னையில் மட்டும் 2,027 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 62,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



சென்னையை தவிர்த்து, இன்று, மதுரையில் 273 பேருக்கும், செங்கல்பட்டில் 171 பேருக்கும், திருவண்ணாமலையில் 170 பேருக்கும், திருவள்ளூரில் 164 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 139 பேருக்கும், வேலூரில் 138 பேருக்கும், ராணிப்பேட்டையில் 127 பேருக்கும், ராமநாதபுரத்தில் 117 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 112 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று சென்னையில் 35 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், மதுரையில் 4 பேரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், சிவகங்கையில் தலா 2 பேரும், தேனி, விழுப்புரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, தென்காசியில் தலா ஒருவரும் என 57 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்



latest tamil news


Advertisement


latest tamil news




மாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் விவரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X