பொது செய்தி

இந்தியா

முதல்முறையாக 100% சரியான நேரத்திற்கு சென்ற ரயில்கள்; இந்திய ரயில்வே சாதனை

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

புதுடில்லி: இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக, இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும் 100% சரியான நேரத்திற்கு சென்றடைந்துள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.



latest tamil news


நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அத்தியாவசிய ஊழியர்கள் மற்றும் அவசர தேவைக்காக, இன்று 201 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளனர். இந்த அனைத்து ரயில்களும், குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு, 100% சரியான நேரத்திற்கு சென்றடைந்துள்ளது. இதன்மூலம் இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக, அனைத்து ரயில்களும் சரியான நேரத்திற்கு இயக்கப்பட்டு சாதனை படைத்திருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.


latest tamil news



இதன் முன்பு கடந்த ஜூன் 23ம் தேதி, 99.54% ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டுள்ளது. அன்று ஒரு ரயில் மட்டும் தாமதமாக குறிப்பிட்ட ரயில் நிலையத்தை அடைந்திருக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூலை-202022:47:31 IST Report Abuse
rasheed நல்ல செய்தி வட நாடு தொழிலார்கள் சொந்த ஊரு போனது மிக்க மகிழ்ச்சி எங்களால் பாராட்ட மட்டும முடியும் சரித்திரத்தில் இடம் பெரும் அனைத்து தொழிலார்கள் பொறியாளர் எல்லோரும் நன்றி நன்றி ரஷீத்
Rate this:
Cancel
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
02-ஜூலை-202021:31:30 IST Report Abuse
Natarajan Ramasamy இந்திரா காந்தி எமெர்ஜெண்சி போது ட்ரைன்கள் சரியான நேரத்தில் கிளம்பி சரியான நேரத்தில் இலக்கை அடைந்தன.
Rate this:
Cancel
N S Sankaran - Chennai,இந்தியா
02-ஜூலை-202021:29:09 IST Report Abuse
N S Sankaran என்ன சொல்ல வருகிறது ரயில்வே? ஐந்து சதவிகித ரயில்கள் ஓடினால் மட்டுமே 100 சதவிகித நேரம் தவறாமை சாத்தியம் என்றா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X