பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020
Share
Advertisement

ஊட்டி: ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு தினமும் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.



latest tamil news



நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு, இதுவரை கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தது. தற்போது, கோவையிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, ஊட்டி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


தற்போது, அங்கு 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தினமும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X