பொது செய்தி

இந்தியா

டில்லியில் புதிதாக 2,373 பேருக்கு கொரோனா; 61 பேர் பலி

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: தலைநகர் டில்லியில், இன்று (ஜூலை 2) ஒரே நாளில் 2,373 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 61 பேர் பலியாகினர்.



latest tamil news



டில்லியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசும், டில்லி அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில், டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில், 2,373 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 61 பேர் பலியாகினர். இதனையடுத்து டில்லியில் மொத்த பாதிப்பு, 92,175 ஆக உயர்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 2,864 ஆனது. இதுவரை 63,007 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்; 26,304 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். டில்லியில், இன்று மட்டும் 20,822 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனை டில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
02-ஜூலை-202022:49:58 IST Report Abuse
PANDA PANDI டில்லி பம்பாய் செய்திகள் என்றாலே இந்த PICTURE தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X