தேசியம்

Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 தேசியம்

'டிஜிட்டல்' தாக்குதல் நடத்தியுள்ளோம்!

நாட்டு மக்களின் தகவல்களை பாதுகாக்கவே, சீன செயலிகளுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. இது, சீனா மீது தொடுக்கப்பட்டுள்ள, 'டிஜிட்டல்' தாக்குதல். இந்தியா, அமைதியை விரும்பும் நாடு. எனினும், நம் மீது யாராவது தாக்குதல் தொடுத்தால், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம்.ரவிசங்கர் பிரசாத்தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், பா.ஜ.,

பதற்றத்தின் அறிகுறி !

காங்., தலைமையை பழிவாங்க, பா.ஜ., அரசு எடுக்கும் முயற்சிகள் குறித்து அனைவரும் அறிவோம். வீட்டை காலி செய்யுமாறு, பிரியங்காவிற்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுஉள்ளது. இது, பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் ஆதித்யநாத் பதற்றம் அடைந்திருப்பதன் அறிகுறியாகும். ரந்தீப் சுர்ஜேவாலாசெய்தித் தொடர்பாளர், காங்.,

அன்னிய முதலீடுகள் தேவை!

நாட்டில், இந்நேரத்தில் பணப்புழக்கம் இருப்பது அவசியம். அது இல்லாமல், பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்காது. தற்போதைய சூழலில், நம் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல, 50 - 60 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வெளிநாட்டு முதலீடுகள் தேவைப்படுகிறது. நிதின் கட்கரிமத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
03-ஜூலை-202009:13:08 IST Report Abuse
Ramachandran Rajagopal அரசு பங்களாவில் அரசியல் வாதிகள் மிக மிக குறைந்த வாடகையில் குடியிருக்க அனுமதிக்க வழிவகுக்கும் நெறிமுறைகளை மாற்றல் காலம் கிடத்திவிட்டு இப்போதுதான் விழித்து கொண்டுள்ளனர் அவர்களுக்கு எதிராக பிரியங்கா கருத்துக்கள் வெளியிடுவதால். பிரியங்கா நேர்மையாக இருந்திருந்தால் உரிய கட்டணத்தை செலுத்தியிருக்க வேண்டும். எல்லா அரசியல் வாதிகளும் அரசு பணத்தை சூறையாடவே விரும்புகின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X