பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

சென்னை:தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழு தலைவராக ஒய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.



latest tamil news



இது குறித்து அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: :தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழு தலைவராக ஒய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியனை நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரது பதவி காலம் மூன்றாண்டு காலம் ஆகும். தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழு தலைவராக இருந்த மாசிலாமணியின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய தலைவராக ஒய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியனை நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
03-ஜூலை-202014:56:43 IST Report Abuse
Girija அரசே தகுந்த நல்ல ஐ ஏ எஸ் (தற்போது கல்வித்துறையில் இல்லாத) அதிகாரிகளை போட்டு, பள்ளிகளை தரம் பிரித்து, ஒவ்வொரு வகுப்பிற்கும் கட்டணம் நிர்ணயிக்கவேண்டும், இதில் தனியார் பள்ளி ஆசிரியர் ஊதியத்தையும் அளவுகோலாக சேர்த்து நிர்ணயிக்க வேண்டும். அரசு ஆசிரியர்கள் மாதம் அறுபதாயிரம் சம்பளம் என்பதை குறைக்க வேண்டும். பே கமிஷனை ஒழித்து நாடு முழுவதும் அகவிலை படி எல்லோருக்கு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
03-ஜூலை-202014:46:53 IST Report Abuse
Girija இதுவரை கொட்டி கொடுத்ததை அரசு தனியார் பள்ளிகளுக்கு சப்சிடி யாக கொடுத்திருக்கலாம்.
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
03-ஜூலை-202013:07:59 IST Report Abuse
 Sri,India பணம் தானே முக்கியம்,உயிர் போனாலும் பணத்தை கொடுத்து விட்டு சாகுங்கள் பெற்றோர்களே என சொன்னாலும் சொல்லுவார்கள் இந்த பள்ளி கல்வி கொள்ளையர்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X