சிறையில் கொரோனா பீதியில் சசிகலா

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
sasikala, coronavirus, covid 19, coronavirus outbreak

பெங்களூரு : பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், 20 கைதிகள் உட்பட, 26 பேரை கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதனால், அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா கடும் பீதியடைந்துள்ளார்.
பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு, புதிதாக வந்த கைதிகள் உட்பட, 150 பேரின் திரவ மாதிரி, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில், சிறையின் ஆறு ஊழியர்கள், 20 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.


latest tamil news




சிறையில், 5,000க்கும் அதிகமான ஆண், பெண் கைதிகள் உள்ளனர். நேற்றைய தகவல்படி, ஆண் கைதிகளுக்கு மட்டுமே தொற்று தாக்கியதாக கூறப்படுகிறது. ஆண் கைதிகளின் சிறைக்குப் பக்கத்தில் தான், சசிகலா உட்பட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், சசிகலா உட்பட அனைவருமே பீதியடைந்துள்ளனர்.
புதிதாக வரும் கைதிகளை, 21 நாட்கள் தனிமையில் வைத்து, எந்த அறிகுறியும் இல்லை என்றால் மட்டுமே சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜூலை-202018:21:40 IST Report Abuse
Yaro Oruvan கொரோனாவுக்குதான் மினியம்மாவை பாத்தா பயமா இருக்குதாம்..
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
03-ஜூலை-202016:49:15 IST Report Abuse
skv srinivasankrishnaveni கண்களிலே விஷம் கருத்திலே கயமை உள்ளத்துள் பொய்களே உடன்புலே எல்லா நோய்களையும் வச்சுண்டு தமிழ்நாடடையே கூறுபோட்ட சதிகாரி
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
03-ஜூலை-202016:33:43 IST Report Abuse
sundarsvpr தமிழ்நாட்டிலும் கொரோனா மிக தீவீரமாய் உள்ளது. சசிகலாவுக்கு பாதுகாப்பான இடம் தமிழகம் அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X