பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : 'தமிழகத்தில், வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியால், இன்று(ஜூலை 3) சில மாவட்டங்களில் மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதில் கூறியிருப்பதாவது: வெப்பச் சலனம் காரணமாக, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், வட கடலோர

சென்னை : 'தமிழகத்தில், வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியால், இன்று(ஜூலை 3) சில மாவட்டங்களில் மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



latest tamil news



அதில் கூறியிருப்பதாவது: வெப்பச் சலனம் காரணமாக, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், வட கடலோர மாவட்டங்கள், கோவை, நாமக்கல், சேலம், ஈரோடு, நீலகிரி, கரூர், தர்மபுரி, வேலுார் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும்.


latest tamil news



சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். அதிகபட்சமாக, 34 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
03-ஜூலை-202016:31:36 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஆமாம் நாங்களும் சுகமான காற்றுடன் கொட்டும் ரையின் என்ஜாய் பண்றோம் தேங்க்ஸ் வருணதேவா
Rate this:
Cancel
03-ஜூலை-202009:22:28 IST Report Abuse
மு.செந்தமிழன் வெய்யில் அடிக்கும் என்றால் முதல் மாவட்டமாக மதுரை வருகிறது, மழை பெய்யும் என்றால் மதுரை செய்திகளில் வருவதே இல்லை, நாங்கள் அப்படி என்ன பாவம் செய்தோம் தெரியவில்லை. வருணபகவனே எங்கள் ஊர் மீதும் கருணை காட்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X