பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா: பாதிப்பு 6.25 லட்சத்தை தாண்டியது

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 6,04,641 ல் இருந்து 6,25,544 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 379 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கையும் 18,213 ஆக அதிகரித்துள்ளது.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்ட விவரம்:மாநில வாரியாக பாதிப்பு
India, CoronaVirus, DeathToll, covid 19, health, coronavirus india, கொரோனா, கொரோனாவைரஸ், இந்தியா, கோவிட்-19, பாதிப்பு, தொற்று, அதிகரிப்பு, உயர்வு, உயிரிழப்பு, பலி

புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 6,04,641 ல் இருந்து 6,25,544 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 379 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கையும் 18,213 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்ட விவரம்:


latest tamil news
மாநில வாரியாக பாதிப்பு விவரம்


latest tamil news


Advertisement


latest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil news


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஜூலை-202007:42:48 IST Report Abuse
padmini Sridharan when they take swap test , do they sanitize the gloves after each test?. I think that itself will spread the virus. while taking the swap for an infected person , if some let falls on the gloves , and swap is taken for an non infected person , then that person is likely to be infected in due course of time .
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-ஜூலை-202005:03:06 IST Report Abuse
J.V. Iyer இன்னும் இரண்டே நாட்களில் உலகில் மூன்றாம் இடம், கரோனா தொற்றில் இது நியூட்ரான் குண்டு போல. ஆரம்பித்து வைத்தால் நிறுத்த முடியாது. தீயாக பரவும். என்ன செய்வது ஒரு சில மக்களின் அறியாமையால் தீயாக பரவுகிறது.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜூலை-202021:42:27 IST Report Abuse
Tamilan இன்றில்லாவிட்டாலும் என்றாவது குறைந்துவிடும், மருந்துகள் வந்துவிடும் என்ற நம்பிக்கையை நாட்டு மக்களுக்கு உருவாக்க, ஒரு பிரச்சார இலாகாவை அமைச்சரவையில் உருவாக்கவேண்டும் . ஏற்கனவே உலக சந்தையில் உள்ளவர்கள் அப்படி நம்ப ஆரம்பித்துவிட்டார்கள் . என்று குறையும், எப்படி குறையும் என்று கேள்விகேட்பவர்களை படித்த விஞ்சான மேதைகள், தங்கள் தன்மானம் காக்க இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X