பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக பாஜ., துணைத்தலைவர்களாக வானதி, துரைசாமி, நயினார்நாகேந்திரன்; கவுதமி, நமீதாவுக்கும் பதவி

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (58)
Share
Advertisement
சென்னை: தமிழக பாஜ., துணைத்தலைவர்களாக வானதி சீனிவாசன், வி.பி. துரைசாமி, நயினார் நாகேந்திரன் மற்றும் நடிகைகள் நமீதா, கவுதமி, குட்டி பத்மினி, செய்திவாசிப்பாளர் சவுதாமணி ஆகியோருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன . தமிழக பாஜ., கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவரான எல்.முருகன் வெளியிட்டுள்ளார். பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசன்,
TN, BJP, Vice President, Duraisamy, Murugan, tamil nadu, office bearers, tn bjp, தமிழகம், பாஜ, பாஜக, தலைவர், துணைத்தலைவர், துரைசாமி, வானதி சீனிவாசன், நிர்வாகிகள்

சென்னை: தமிழக பாஜ., துணைத்தலைவர்களாக வானதி சீனிவாசன், வி.பி. துரைசாமி, நயினார் நாகேந்திரன் மற்றும் நடிகைகள் நமீதா, கவுதமி, குட்டி பத்மினி, செய்திவாசிப்பாளர் சவுதாமணி ஆகியோருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன .
தமிழக பாஜ., கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவரான எல்.முருகன் வெளியிட்டுள்ளார். பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசன், எம்.சக்கரவர்த்தி, நயினார் நாகேந்திரன், கே.எஸ்.நரேந்திரன், எம்.முருகானந்தம், எம்.என்.ராஜா, ஏ.ஆர்.மகாலட்சுமி, கனகசபாபதி, புரட்சிக்கவிதாசன் ஆகியோரும் துணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். தமிழக பா.ஜ., பொது செயலாளராக கே.டி.ராகவன் நியமிக்கப்பட்டார்.


latest tamil news
பொதுச்செயலர்கள்:


கே.டி.ராகவன், ஜி.கே.செல்வகுமார், ஆர்.சீனிவாசன், கரு.நாகராஜன்


மாநிலச் செயலர்கள்:


கே.சண்முகராஜ், டால்பின் ஸ்ரீதர், டி.வரதராஜன், ஏ.பாஸ்கர், ஆர்.உமாரதி, டி.மலர்க்கொடி, பி.கார்த்தியாயினி, பார்வதி நடராஜன், சுமதி வெங்கடேஷ்.


பொருளாளர்:

எஸ்.ஆர். சேகர்


latest tamil newsஇணைப் பொருளாளர்:

சிவ.சுப்பிரமணியன்


மாநில அலுவலகச் செயலர்:

எம்.சந்திரன்


வழக்கறிஞர் பிரிவு தலைவர்:

பால் கனகராஜ்


மாவட்ட தலைவர்கள்:

திருச்சி புறநகர் - எஸ்.ராஜேந்திரன், கடலூர் கிழக்கு - ஜி.மணிகண்டன், சேலம் மேற்கு - எஸ்.சுதிர் முருகன், கோவை தெற்கு - என்.வசந்தராஜன், நீலகிரி - எச்.மோகன்ராஜ்மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு


மாநில தலைவராக நிர்மல் குமார்.மீனவர் , நெசவாளர் பிரிவு


மாநில இளைஞரணி தலைவராக வினோஜ்செல்வம், மாநில மீனவ பிரிவு தலைவராக சதீஷ்குமார், நெசவாளர் பிரிவு தலைவராக பாலமுருகன், மருத்துவ பிரிவு தலைவராக விஜய்பாண்டி, தமிழ்வளர்ச்சி மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் பிரிவு தலைவராக ஆதித்யா கோகுலகிருஷ்ணன், மாநில செய்தி தொடர்பாளராக நாகராஜன், ஊடக தொடர் பிரிவு தலைவராக பிரசாத், சிறுபான்மை அணி தலைவராக ஆஷீம்பாஷா, விவசாய அணி தலைவராக நாகராஜ், நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழக காங்கிரஸ் கட்சி யிலிருந்து விலகி பா.ஜ.வில் இணைந்த தாஸ் பாண்டியனுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
நடிகைகள் நமீதா, கவுதமி, குட்டி பத்மினி, சவுதாமணி ஆகியோருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
09-ஜூலை-202018:47:11 IST Report Abuse
Raj நோட்டா பரிதாபங்கள்
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
08-ஜூலை-202018:23:12 IST Report Abuse
Gnanam அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகமெங்கும் தாமரை மலர்ந்து மக்களை மகிழ்விக்கட்டும்.
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
08-ஜூலை-202010:45:07 IST Report Abuse
ponssasi வானதி சீனிவாசனை நாம் அறிவோம் சிறந்த பேச்சாளர், சமூக அக்கறையுள்ளவர், பண்பாளர் இன்னும் சிறப்பான விஷயங்களை சொல்லிக் கொண்டு போகலாம், இவருடன் நமீதா, கௌதமி, குட்டி பத்மினி. ஏற்றுக்கொள்ளமுடியலபா முருகா காப்பாத்து. முருகனுக்கு என்ன ஆச்சு
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
09-ஜூலை-202019:37:37 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி ஏன் நடிகர் நடிகைகளை ஒதுக்க வேண்டும்? அவர்களுக்கு திறமை இல்லையா? அனைத்து வகையினரும் கட்சியில் இருக்க வேண்டும். இன்னும் பல தேசிய எண்ணம் கொண்ட சிறுபான்மைனருக்கு பொறுப்பான பதவிகள் வழங்கியிருக்க வேண்டும். என்னைக் கேட்டால் சிறுபான்மை என்ற பெயரை எடுத்துவிட்டு தேசிய எண்ணமுள்ள பல முஸ்லிம்கள் கிறிஸ்துவர்களையும் பொறுப்பளித்து கட்சிக்கு வலு சேர்க்க வேண்டும். பாஜக ஹிந்துக்களுக்கு மட்டுமல்லாது தேசிய எண்ணம் கொண்ட அனைவருக்குமான கட்சியாக இருக்க வேண்டியது அவசியம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X