தமிழக பாஜ., கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவரான எல்.முருகன் வெளியிட்டுள்ளார். பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசன், எம்.சக்கரவர்த்தி, நயினார் நாகேந்திரன், கே.எஸ்.நரேந்திரன், எம்.முருகானந்தம், எம்.என்.ராஜா, ஏ.ஆர்.மகாலட்சுமி, கனகசபாபதி, புரட்சிக்கவிதாசன் ஆகியோரும் துணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். தமிழக பா.ஜ., பொது செயலாளராக கே.டி.ராகவன் நியமிக்கப்பட்டார்.

பொதுச்செயலர்கள்:
கே.டி.ராகவன், ஜி.கே.செல்வகுமார், ஆர்.சீனிவாசன், கரு.நாகராஜன்
மாநிலச் செயலர்கள்:
கே.சண்முகராஜ், டால்பின் ஸ்ரீதர், டி.வரதராஜன், ஏ.பாஸ்கர், ஆர்.உமாரதி, டி.மலர்க்கொடி, பி.கார்த்தியாயினி, பார்வதி நடராஜன், சுமதி வெங்கடேஷ்.
பொருளாளர்:
எஸ்.ஆர். சேகர்

இணைப் பொருளாளர்:
சிவ.சுப்பிரமணியன்
மாநில அலுவலகச் செயலர்:
எம்.சந்திரன்
வழக்கறிஞர் பிரிவு தலைவர்:
பால் கனகராஜ்
மாவட்ட தலைவர்கள்:
திருச்சி புறநகர் - எஸ்.ராஜேந்திரன், கடலூர் கிழக்கு - ஜி.மணிகண்டன், சேலம் மேற்கு - எஸ்.சுதிர் முருகன், கோவை தெற்கு - என்.வசந்தராஜன், நீலகிரி - எச்.மோகன்ராஜ்
மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு
மீனவர் , நெசவாளர் பிரிவு
தமிழக காங்கிரஸ் கட்சி யிலிருந்து விலகி பா.ஜ.வில் இணைந்த தாஸ் பாண்டியனுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
நடிகைகள் நமீதா, கவுதமி, குட்டி பத்மினி, சவுதாமணி ஆகியோருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE