வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் எச்சரிக்கை

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Kim Jong Un, North Korea, coronavirus, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus count, corona korea, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, north korea


சியோல்: வட கொரிய அதிபர், கிம் ஜங் உன், தன் நாட்டில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என, கூறி வருகிறார். ஆனால் அவர், சமீபத்தில் நடைபெற்ற கட்சி உயர்மட்டக் குழு கூட்டத்தை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடத்தினார்.

இதனால், வட கொரியாவில் கொரோனா பாதிப்பு உள்ளதாக, சந்தேகம் எழுந்துள்ளது. அதை ஊர்ஜிதப்படுத்துவது போல, நேற்று, கொரோனா பரவல் குறித்து அதிகபட்ச விழிப்புடன் செயலாற்றுமாறு, அரசு அதிகாரிகளை, கிம் ஜங் உன் எச்சரித்துள்ளார்.


latest tamil news




பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு, அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
04-ஜூலை-202007:58:53 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Nobody coming inside and gojng outside how come corona will come..
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
04-ஜூலை-202006:04:06 IST Report Abuse
blocked user இது இவன்தானா அல்லது இவனது டூப்ளிகேட்டா?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-ஜூலை-202005:07:53 IST Report Abuse
J.V. Iyer பக்கத்து நாட்டிற்கு ஒத்தூதும் அதிபர்.
Rate this:
Ray - Chennai,இந்தியா
04-ஜூலை-202019:48:53 IST Report Abuse
Rayபாக்கிற்கு ஒருவர் சீனாவுக்கு இவர் என்று சொல்லலாமா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X