பொது செய்தி

தமிழ்நாடு

வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வேண்டுகோள்

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

சென்னை : 'வங்கிகளில், கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு, வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்து, தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்' என, வங்கி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



latest tamil news



வங்கி அதிகாரிகள் கூறியதாவது: வங்கி ஊழியர்களுக்கு, கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, முகக் கவசம், கையுறைகள், கிருமி நாசினி போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இருந்தாலும், வங்கி அதிகாரிகள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள், தனிமனித இடைவெளியை பின்பற்று வதில்லை. வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தினாலும், அவர்கள் கேட்பதில்லை.மேலும், வங்கியில் குறைந்தளவு ஊழியர்களே பணிக்கு வருகின்றனர்;


latest tamil news



பாதுகாவலர்களும் பெரும்பாலான வங்கிகளில் கிடையாது. இதனால், வங்கி பணிகளை மேற்கொள்ளவே, நேரம் கிடைப்பதில்லை.எனவே, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள், தாங்களாகவே தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
05-ஜூலை-202016:24:10 IST Report Abuse
Ray வங்கியில் ஐடா நெருக்கடி என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளது
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-ஜூலை-202003:59:06 IST Report Abuse
J.V. Iyer யாரும் முக கவசம் அணியவில்லையே? இறைவா?
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
04-ஜூலை-202019:22:35 IST Report Abuse
 Muruga Vel வங்கியில் மக்களுக்கு வேலையே அதிகம் கிடையாது .. வீட்டுக்கடன் போன்றவைகளுக்கு வீட்டுக்கே வந்து சேவை செய்கிறார்கள் .. வங்கியில் கூட்டம் போட தேவையே இல்லை ...ரிட்டயர்டு ஆனவங்க பாஸ் புக் என்ட்ரி போட வருவது தான் அதிகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X