பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 22,771பேருக்கு கொரோனா: பாதிப்பு 6.4 லட்சத்தை தாண்டியது

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
India, CoronaVirus, DeathToll, covid 19, health, coronavirus india, கொரோனா, கொரோனாவைரஸ், இந்தியா, கோவிட்-19, பாதிப்பு, தொற்று, அதிகரிப்பு, உயர்வு, உயிரிழப்பு, பலி

புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவாக 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 6,48,315 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 442 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கையும் 18,655 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்ட விவரம்:


latest tamil news





மாநில வாரியாக பாதிப்பு விவரம்



latest tamil news


Advertisement



latest tamil news




latest tamil news




latest tamil news




latest tamil news




latest tamil news




பரிசோதனை



இந்தியாவில் நேற்று மட்டும் 2,42,383 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனை சேர்ந்து மொத்தம் 95,40,132 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-ஜூலை-202003:57:53 IST Report Abuse
J.V. Iyer கொரோனா தொற்றில் நாளை மூன்றாவது இடத்திற்கு இந்தியா. வேகமாக வளர்ந்துவரும் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம். மக்களே இதிலா மூன்றாவது இடம் வேண்டும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X