பொது செய்தி

இந்தியா

தங்கத்தில் மாஸ்க்: மகாராஷ்டிராவில் வினோதம்

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
Gold Mask, Pune, Golden Man, maharashtra, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus in india, corona india, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, தங்க மாஸ்க், புனே,

புனே: மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ஒருவர் சுமார் ரூ.2.89 லட்சம் மதிப்பில் தங்க மாஸ்க் தயாரித்து அதனை அணிந்து வருகிறார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை. இதனால், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், மாஸ்க் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றனர். கொரோனாவில் இருந்து தப்பிக்க மாஸ்க் அணிவது அத்யாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அப்படியான மாஸ்க்கிலும் பல வித மாடல்கள் வந்துவிட்டன. உடைக்கு ஏற்றார் போலவும் டிசைன் வந்துட்டது.


latest tamil news


மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ஷங்கர் குரேட் என்பவர் தங்கத்தினால் ஆன மாஸ்க் அணிந்து வலம் வருகிறார். தங்க நகைகள் மீது ஆர்வம் கொண்ட இவர், மாஸ்கையும் தங்கத்தில் செய்து அணிந்துள்ளார். சுமார் ரூ.2.89 லட்சம் மதிப்பிலான மாஸ்க், நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்குமா என்பது சந்தேகம் தான்,. இருந்தாலும், அதில் சிறிய சிறிய துளைகள் இடப்பட்டுள்ளதால், சுவாசத்துக்கு பிரச்னை இல்லை என்கிறார் ஷங்கர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஜூலை-202019:22:00 IST Report Abuse
மதுமிதா தங்கமே உன்னையும் தேடி வருவேன் என்று கொரோனா பாடாமலிருந்தால் Okay
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
04-ஜூலை-202019:03:35 IST Report Abuse
 Muruga Vel உள்ளாடைகள் செய்து அணிந்து கொள்ளலாம்
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
04-ஜூலை-202015:22:57 IST Report Abuse
Narasimhan சவப்பெட்டியும் தங்கத்திலேயே செய்து வைத்திருப்பாரோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X