பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு செல்வோர் புதிதாக இ-பாஸ் பெற அவசியம் இல்லை: தமிழக அரசு

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: ஜூலை 6ம் தேதிக்குப் பிறகு பணியாளர்கள் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர முழு ஊரடங்குக்கு முன் மாவட்ட கலெக்டர்களால் வழங்கப்பட்ட இ-பாஸ்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பான அரசு செய்திக் குறிப்பில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூலை 6 முதல் பல்வேறு வகை நிறுவனங்கள் 50 சதவீத

சென்னை: ஜூலை 6ம் தேதிக்குப் பிறகு பணியாளர்கள் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர முழு ஊரடங்குக்கு முன் மாவட்ட கலெக்டர்களால் வழங்கப்பட்ட இ-பாஸ்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.latest tamil newsஇது தொடர்பான அரசு செய்திக் குறிப்பில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூலை 6 முதல் பல்வேறு வகை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும், பிற பகுதிகளில் 100 சதவீத பணியாளர்களுடனும் செயல்பட தமிழக அரசு அனுமதித்துள்ளது.


latest tamil newsஇந்நிலையில் பணி நிமித்தமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பணியாளர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட இ-பாஸ்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதுவரை இ-பாஸ் பெறாதவர்கள் உரிய நடைமுறைகளின் படி விண்ணப்பித்துக் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
04-ஜூலை-202023:50:41 IST Report Abuse
mindum vasantham Epass il travel for government ters ru iru pirivu ullathu athai yaaru kondu vanthathu only govt ter ppl getting e passes,to me I hate e reservation but I feel there shud be distribution of govt ter to all es can bring reservation here
Rate this:
Cancel
04-ஜூலை-202021:23:28 IST Report Abuse
rasheed நல்ல முடிவு எவ்வளவு பேர் பயன் அடைவர் அரசு திட்டம் நல்ல முறை செய்யலாம் அரசு ஊழியர்கள் காப்பாத்த வேண்டும் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
04-ஜூலை-202020:58:48 IST Report Abuse
வெகுளி கொரோனாவை பரப்புவதே பணி என்றழைப்பவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X