பொது செய்தி

தமிழ்நாடு

இன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா?

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை: வான்வெளியில் ஜூன் 5ல் சந்திர கிரஹணமும் 21ல் சூரிய கிரஹணமும் நடந்தது. இன்று(ஜூலை ) சந்திர கிரஹணம் நடக்கிறது. காலை 8:38 மணிக்கு துவங்கி பகல் 11:21க்கு முடியும். இக்கிரஹணம் பகல் நேரத்தில் நிகழ்வதால் நம் நாட்டில் பார்க்க முடியாது.latest tamil newsஇது புறநிழல் கிரஹணம். அதாவது கிரஹணத்தின் போது புவியின் நிழல் மட்டுமே நிலவின் மீது விழும். கடந்த இரு கிரஹணங்களைப் பார்க்க முடிந்தது போல இந்நிகழ்வை பார்க்க முடியாது. மேலும் ஒரு மாதத்தில் மூன்று கிர ஹணங்கள் நிகழ்வதை விஞ்ஞானிகள் வானியல் ஜோதிட வல்லுனர்கள் அரிய நிகழ்வாக கருதுகின்றனர்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
05-ஜூலை-202012:34:49 IST Report Abuse
Ramesh Sargam ulagai maarch maadhaththil pidiththa corona கிரஹணம் innum vidavillai.
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
05-ஜூலை-202011:47:34 IST Report Abuse
அறவோன் அரவு முழு மதியை விழுங்க போகிறது 🌔🐍
Rate this:
Cancel
05-ஜூலை-202008:01:11 IST Report Abuse
ஆப்பு நமது இந்திய பஞ்சாங்கத்தில் போட்டிருந்தால் மட்டுமே இந்தியாவில் கிரகணம் தெரியும். அது சரி, இந்தியாவில் பிறந்தவர்கள் தற்போது கிரகணம் தெரியுமிடத்தில் வாழ்ந்தால் பரிகாரம் செஞ்சுக்கணுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X