பொது செய்தி

தமிழ்நாடு

தொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை : மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவு சின்னங்கள், கோட்டைகள் உள்ளிட்டவற்றை, நாளை முதல் திறக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில், நினைவு சின்னங்கள், கோட்டைகள் என, மொத்தம், 3,691 தொல்லியல் சின்னங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கை முன்னிட்டு, மார்ச், 24 முதல் மூடப்பட்டன.இந்நிலையில், ஜூன், 8ம் தேதி முதல், 520 நினைவு


சென்னை : மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவு சின்னங்கள், கோட்டைகள் உள்ளிட்டவற்றை, நாளை முதல் திறக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.latest tamil news
மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில், நினைவு சின்னங்கள், கோட்டைகள் என, மொத்தம், 3,691 தொல்லியல் சின்னங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கை முன்னிட்டு, மார்ச், 24 முதல் மூடப்பட்டன.இந்நிலையில், ஜூன், 8ம் தேதி முதல், 520 நினைவு சின்னங்கள் மட்டும் திறக்கப்பட்டன. தற்போது, அனைத்து நினைவுச் சின்னங்களையும் திறக்கலாம் என, மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. அதேநேரம், மத்திய சுகாதாரத் துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், மாநில அரசின் அனுமதி பெற்றே திறக்கலாம் என்றும் கூறியுள்ளது.


latest tamil news
இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறையின், சென்னை வட்டார அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகம் உள்ளதால், தமிழக அரசின் அனுமதி கிடைக்கவில்லை. இதனால், மாமல்லபுரம், தஞ்சை பெரியகோவில் உள்ளிட்டவை, தற்போது திறக்கப்படாது' என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
05-ஜூலை-202014:41:39 IST Report Abuse
Anbu Tamilan EVR,DMK and their alliance are the reasons for the present TN situation. The kattumaram looted all resources & did unbelievable scams. Now Sudalai speaking like a leader. DMK & Co are always against Tamils, Hindus & all religions but simply acting as a supporter of minorities. EVR & Kattumaram did so many things against India & TN. The people who are following them blindly don't have knowledge & literacy. They are worse than any disease
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
05-ஜூலை-202012:25:38 IST Report Abuse
blocked user முதலிடத்தை பிடிக்க இப்படி எல்லோரும் சேர்ந்து தீயாய் உழைக்கிறார்கள்...
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
05-ஜூலை-202010:13:36 IST Report Abuse
மதுரை விருமாண்டி டாக்டர் எடப்பாடிக்கு கொரோனா பத்திக்கிட்டு எரியிற ஸ்பீடு பத்தல்லை போல.. "நாசமா போங்க" ன்னு கருணாநிதி விட்ட சாபம்.. இப்பத்தான் பலிக்க போகுது.. ஹா ஹா ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X