பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 24,850 பேருக்கு கொரோனா: பாதிப்பு 6.7 லட்சத்தை தாண்டியது

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
India, CoronaVirus, DeathToll, covid 19, health, coronavirus india, கொரோனா, கொரோனாவைரஸ், இந்தியா, கோவிட்-19, பாதிப்பு, தொற்று, அதிகரிப்பு, உயர்வு, உயிரிழப்பு, பலி

புதுடில்லி: இந்தியாவில் நேற்று(ஜூலை 4) ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவாக 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 6,73,165 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 613 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கையும் 19,268 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்ட விவரம்:


latest tamil news



மேலும் கடந்த 24 மணி நேரத்தில், 14,856 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாநில வாரியாக பாதிப்பு


latest tamil news


Advertisement


latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news



3வது இடத்தை நோக்கி


6.7 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, இந்தியா, சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில், ரஷ்யாவை நெருங்கியுள்ளது. விரைவில் 3வது இடத்திற்கு இந்தியா வரும் என தெரிகிறது.


பரிசோதனை


இந்தியாவில் நேற்று(ஜூலை 4) மட்டும் 2,48,934 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனை சேர்ந்து மொத்தம் 97,89,066 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஜூலை-202023:19:22 IST Report Abuse
Tamilan இது எப்படி இவ்வளவு பரவியது எங்கிருந்து பரவியது என்று எந்த ஒரு மாநிலமோ அல்லது நாடோ இதுவரை ஒரு முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை . கல் எரிந்தவனை விட்டுவிட்டு , எரிந்த கல்லை பிடித்துக்கொண்டு , அதனால் பட்ட அடியை சமாளிப்பது, அதற்க்கு மருத்துவம் பார்ப்பது என்று மட்டுமே பொழுதுபோக்கிக்கொண்டுள்ளார்கள் . மொத்தத்தில் படித்தவர்கள் தங்களால் முடிந்த அளவு சுருட்டிக்கொண்டு ஒழுக்கம் கெட்டவர்களிடமும் , விஷமிகளிடமும் உலகையம் மக்களையும் அடகுவைத்துவிட்டார்கள் . இதுவரை பல பல்லாயிரக்கணக்கான கோடிகள் , பல லச்சக்கணக்கான கோடிகள் வைத்துள்ள எந்த நிறுவனமும் இப்போது கூட சில ஆயிரம் கோடிகள் கூட செலவிட தயாரில்லை. இப்படி ஒரு தொழில் துறை, கல்வி, விஞ்சானம், பொருளாதாரம், அரசு, அரசியல் சட்டங்கள் நாட்டுக்கும் உலகுக்கும் தேவைதானா ?.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
05-ஜூலை-202023:08:52 IST Report Abuse
தல புராணம் 6.7 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, இந்தியா, சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில், ரஷ்யாவை நெருங்கியுள்ளது. விரைவில் 3வது இடத்திற்கு இந்தியா வரும் என தெரிகிறது. - எப்பவோ கடந்துட்டோம்.. இதெல்லாம் பெருமையா?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
05-ஜூலை-202023:07:02 IST Report Abuse
தல புராணம் இந்த தருணத்தில், ஜூலை 5, இரவு 11:00 மணிக்கு, கொரோனா தொற்று எண்ணிக்கையில் இந்தியா ரஷியாவை கடந்து விட்டது. உலக நோய்தொற்று அரங்கில் அளப்பரிய சாதனை நடத்தி விட்டது.. மோடிஜி தலைமையில் பெருமை கொள்ளவேண்டிய தருணம் இது.. நெஞ்சில் குத்திக்கொண்டு மெடல்கள் உறுத்தவே இல்லை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X