பொது செய்தி

இந்தியா

இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: டிரம்ப் டுவிட்

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Trump, Independence Day, America, Loves India, Tweet, us, president, donald trump, டிரம்ப், சுதந்திரதினம், அமெரிக்கா, இந்தியா

புதுடில்லி: அமெரிக்காவின் 244வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்கூறிய மோடிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவை அமெரிக்கா நேசிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் 244வது சுதந்திர தினத்தையொட்டி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் அதிபர் டிரம்ப், தன் மனைவி மெலானியாவுடன் கலந்து கொண்டார். படை வீரர்கள் மற்றும் சேவை அமைப்புகளை கவுரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த விழாவில் விமானங்கள் வானில் அணிவகுத்து மரியாதை செலுத்தின. இரவில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கண்ணைக் கவரும் வகையிலான பட்டாசுகளை வெடித்து சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.


latest tamil news



இதையொட்டி உலகின் பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில், அதிபர் டிரம்ப் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக சுதந்திரத்தையும், மனித வளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும், அதையே இந்நாள் கொண்டாடப்படுவதாகவும் பதிவிட்டார். இதற்கு பதிலளித்த டிரம்ப், ‛நன்றி நண்பரே, இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது,' என பதிவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
05-ஜூலை-202023:19:03 IST Report Abuse
Girija அப்படி போடு அருவாளை ஸி ஜிங் பெங் டுங் டுமீல் , மோடி ஊர் சுற்றவில்லை சரியான கிரவுண்ட் ஒர்க் செய்து வைத்திருக்கின்றார். ஹெச் ஒன் பி விசா எல்லாம் இனி ஜூ ஜூ பி , ரயில் டிக்கெட்டைவிட ஈஸி
Rate this:
Cancel
S. Venugopal - Nagaland,இந்தியா
05-ஜூலை-202018:21:41 IST Report Abuse
S. Venugopal இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது..................... இந்தியாவின் அறிவியல் தொழில் நுட்ப, விண்வெளி மற்றும் அணு ஆராய்ச்சிகளை ............ ....................................
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-ஜூலை-202018:01:46 IST Report Abuse
J.V. Iyer ட்ரம்ப் திரும்ப பதவிக்கு வந்தால்தான் இந்தியாவுக்கு நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X