வைரலாகும் ஸ்மிருதி இரானியின் இன்ஸ்டா பதிவு

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்ஸ்டாகிராமில் ஒரு வாழ்க்கை தத்துவத்தைப் பதிவிட்டுள்ளார். இது மிகவும் சுவாரசியமாகவும் உற்சாகமூட்டுவதாக இருப்பதாக பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாலிவுட் பிரபலங்களான சோனு சூட், திவ்யா தத்தா, ரோனின் போஸ் ஆகியோர் இந்த கருத்துக்கு வரவேற்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது என்ன கருத்து என
Smriti Irani, Motivational Quote, Instagram, inspiring, irani, ஸ்மிருதிஇரானி, இன்ஸ்டாகிராம், பதிவு, வைரல்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்ஸ்டாகிராமில் ஒரு வாழ்க்கை தத்துவத்தைப் பதிவிட்டுள்ளார். இது மிகவும் சுவாரசியமாகவும் உற்சாகமூட்டுவதாக இருப்பதாக பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாலிவுட் பிரபலங்களான சோனு சூட், திவ்யா தத்தா, ரோனின் போஸ் ஆகியோர் இந்த கருத்துக்கு வரவேற்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது என்ன கருத்து என கேட்கிறீர்களா?


latest tamil news'நம்மால் இயலாத ஓர் நடத்தையை அடுத்தவரிடம் நாம் எதிர்பார்க்கிறோம்'
இந்த கருத்தை புகைப்படத்தின் மூலம் ஸ்மிருதி இரானி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது வெளியிடப்பட்ட மூன்றே மணி நேரத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் லைக்குகள் குவிந்துள்ளன. இன்ஸ்டாகிராமில் மிகவும் அப்டேட் ஆக இருக்கும் பிரபலங்களில் ஸ்மிருதி இரானியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
08-ஜூலை-202009:03:40 IST Report Abuse
Sampath Kumar இதை சொன்ன உங்களுக்கு தான் மிக சரியாக பொருந்தும் உண்மைமையை ஒத்துக்கொண்டதுக்கு நன்றி
Rate this:
Cancel
VIJAYAN S - மாங்காடு,இந்தியா
08-ஜூலை-202008:51:40 IST Report Abuse
VIJAYAN S உலகில் ஒருவர் பிரபலமாவது கடினம் அப்படி ஆகிவிட்டால் அவர் சொல்வதெல்லாம் பிரபலமாகிவிடும்
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-ஜூலை-202010:11:16 IST Report Abuse
Malick Raja இவருக்கும் இருக்கும் தகுதிகளை வெளிப்படுத்தினால் இன்னும் வைரலாக பரவும் .. அடேங்கப்பா இவர் ஒரு சீதாபிராட்டியை விட மேலானவர் என்று மங்கிகள் மங்குணிகள் புகழ் படுவார்கள் .. நட்டா சொன்னார் மோடி கடவுள்களின் தலைவராம் அதைப்போல கடவுள்களுக்கெல்லாம் கடவுள்கள் ..என்னே .. என்னே .. வந்தே .. தீரும் தீர்வு .. வந்தே .. தீரும் தீர்வு ..
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
06-ஜூலை-202020:05:46 IST Report Abuse
naadodiWhatever she posted at instagram, you acted exactly like that Don't judge my dear friend..Hatred will ruin you and your family...
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-ஜூலை-202012:08:19 IST Report Abuse
Malick Rajadon't worry korona will take care you in U.S.A.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X