பலாத்கார குற்றவாளியிடம் ரூ. 35 லட்சம் லஞ்சம் கேட்ட பெண் எஸ்.ஐ., கைது

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (55)
Share
Advertisement
Gujarat, Woman, sub-inspector, arrest, bribe, rape accused

ஆமதாபாத்: குஜராத்தில் பலாத்கார குற்றவாளி மீது வழக்கு பதியாமல் இருக்க ரூ. 35 லட்சம் லஞ்சம் கேட்ட பெண் எஸ்.ஐ.யை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


latest tamil news




குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் தனியார் நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனர் கீனல்ஷா, 2019 -ம் ஆண்டு உடன் பணியற்றிய இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது தொடர்பாக இரு பெண்கள் ஆமதாபாத் மேற்கு மாவட்ட அனைத்து மகளிர் காவல்நிலைய பெண் எஸ்.ஐ., சுவேதா ஜடேஜா என்பவரிடம் புகார் கொடுத்தனர். புகாரை பெற்ற பெண் எஸ்.ஐ., வழக்குப்பதியாமல், சாதாரண வழக்காக பதிந்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரிடம் இடைத்தரகர் மூலம் ரூ. 35 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரியில் ரூ. 20 லட்சம் வாங்கியுள்ளார். மீதி தொகையை கேட்டு நிறுவன நிர்வாக இயக்குனரை மி்ரட்டி வந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிந்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
11-ஜூலை-202017:28:15 IST Report Abuse
Jayvee இவளையும் வச்சு செய்யணும்.
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
09-ஜூலை-202017:50:42 IST Report Abuse
இந்தியன் kumar லஞ்சம் வாங்குபர்களின் பணியை டிஸ்மிஸ் பண்ணுங்கள்.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
08-ஜூலை-202018:35:14 IST Report Abuse
Vijay D Ratnam உத்தமர்களும், நேர்மையாளர்களும், சத்தியசீலர்களும், ஒழுக்கசிகாமணிகளும் நிறைந்த துறையில் இந்த போலீஸ்காரம்மா மட்டும் லஞ்சம் வாங்கிட்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X