மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (1)
Share
CoronaCases, Districtwise, Discharge, Covid-19 in_Chennai, Corona, CoronaVirus, COVID-19, Corona Deaths, Corona Update, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, new coronavirus cases, corona spread, coronavirus outbreak, tn news, health, COVID-19 cases in Chennai, corona patients in chennai, chennai fights corona, tn fights corona, india, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 05) அதிகபட்சமாக சென்னையில் 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 68,254 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. இன்று சென்னையில் 1,713 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 68,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, மதுரையில் 308 பேருக்கும், செங்கல்பட்டில் 274 பேருக்கும், திருவள்ளூரில் 209 பேருக்கும், வேலூரில் 179 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 152 பேருக்கும், திருவண்ணாமலையில் 141 பேருக்கும், விருதுநகரில் 113 பேருக்கும், விழுப்புரத்தில் 109 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


latest tamil news



இன்று சென்னையில் 21 பேரும், திருவள்ளூரில் 10 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், மதுரையில் 5 பேரும், காஞ்சிபுரம், சிவகங்கையில் தலா 3 பேரும், தேனியில் 2 பேரும், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, விருதுநகரில் தலா ஒருவரும் என 60 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்



latest tamil news



latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X