பொது செய்தி

தமிழ்நாடு

சைக்கிளில் சென்று ஆய்வு; திருச்சி டி.ஐ.ஜி., அசத்தல்

Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
சைக்கிளில் சென்று ஆய்வு; திருச்சி டி.ஐ.ஜி., அசத்தல்

திருச்சி : திருச்சி, டி.ஐ.ஜி., ஆனி விஜயா, 20 கி.மீ., சைக்கிளில் பயணித்து, போலீஸ் ஸ்டேஷன்களை நேற்று ஆய்வு செய்தார்.

திருச்சி ரயில்வே, எஸ்.பி.,யாக இருந்த ஆனி விஜயா, பதவி உயர்வு பெற்று, திருச்சி சரக டி.ஐ.ஜி.,யாக, சமீபத்தில் பொறுப்பேற்றார். தமிழகம் முழுதும் நேற்று, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஆனி விஜயா, நேற்று சைக்கிளில் சென்று, 'செக் போஸ்ட்' மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களில் ஆய்வு மேற்கொண்டார்.

காலை, 7:௦௦ மணிக்கு, 'டிராக் சூட், டீ ஷர்ட்' அணிந்து, சைக்கிள் பயணத்தை துவக்கிய அவர், திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உள்ள, குண்டூர் செக் போஸ்டில் ஆய்வு நடத்தி, பணியில் இருந்த போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து அவர், 20 கி.மீ., சைக்கிளில் பயணித்து, புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்துார், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
08-ஜூலை-202023:15:15 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி வெரி குட். பாராட்டாமல் இருக்க முடியாது.வாழ்த்துக்கள் மேடம்.
Rate this:
Cancel
06-ஜூலை-202018:08:52 IST Report Abuse
தமிழ் நாட்டு அறிவாளி Really. I thought DIG position is highly busy job and handle hectic busy schedules எவருடைய. Thats why Govt gives car for officers and cycle for students. But she is riding bicycle. This is kind of trent now to show தட் we are பிரீ அண்ட் தோஇங் நொதிங் ? Think different but not opposite Madam
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
12-ஜூலை-202011:07:21 IST Report Abuse
RaajaRaja Cholanusing bicycle will health awareness among others in the society. Those who are rich and elite and not comfor in using bicycle will adopt for it. It is in your mindset . Does her work got affected. you smarty...
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
12-ஜூலை-202011:08:40 IST Report Abuse
RaajaRaja Cholanஉண்மையில் நீ தமிழ்நாட்டு க்கு வேண்டா அறிவாளி தான், ப்ளீஸ் உங்க அறிவை கொஞ்சம் அடக்கி வைக்கவும்...
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
12-ஜூலை-202011:10:18 IST Report Abuse
RaajaRaja Cholanshe will be contac via mobile phone and other means so need not to worry her work will get affected, those in these ranks know how to handle their job effectively and won't spent time crictize everyone. thinking themself as smart...
Rate this:
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
06-ஜூலை-202013:41:55 IST Report Abuse
Rangiem N Annamalai சிறந்த முன் உதாரணம். வாழ்க வளமுடன் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X