பிரதமரின் மகன் அராஜகம்

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஜெரூசலேம்: மேற்காசிய நாடான இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு மீது ஊழல், மோசடி வழக்குகள் மீதான விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், அவருடைய மகன், யாயிர் நேதன்யாஹு, 28, அராஜகத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.'தன் தந்தையை விமர்சிப்பவர்களுக்கு எதிராக, கடுமையான வார்த்தைகளில் விமர்சிக்கிறார்; ஊடகங்களை மிரட்டுகிறார்' என, புகார்கள் அதிகரித்துள்ளன. சமூக
பிரதமரின் மகன் அராஜகம்

ஜெரூசலேம்: மேற்காசிய நாடான இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு மீது ஊழல், மோசடி வழக்குகள் மீதான விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், அவருடைய மகன், யாயிர் நேதன்யாஹு, 28, அராஜகத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.'தன் தந்தையை விமர்சிப்பவர்களுக்கு எதிராக, கடுமையான வார்த்தைகளில் விமர்சிக்கிறார்; ஊடகங்களை மிரட்டுகிறார்' என, புகார்கள் அதிகரித்துள்ளன. சமூக வலைதளங்களிலும், தன் தந்தைக்கு எதிரான கருத்து கூறுவோர் குறித்து, அவர் ஆபாசமாக பதிவிட்டு வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
08-ஜூலை-202010:49:42 IST Report Abuse
blocked user இவர்களை பார்த்தாலே பிடிக்காது...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-ஜூலை-202000:08:58 IST Report Abuse
தமிழவேல் நம்மளோட பிரண்டாச்சே.....
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
08-ஜூலை-202009:34:32 IST Report Abuse
Hari இதெல்லாம் என்ன பிரமாதம்
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
07-ஜூலை-202018:44:03 IST Report Abuse
skv srinivasankrishnaveni பிராடுக்குபிறந்தது பிராடுதான் என்று நிரூப்பிக்குறானா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X