பொது செய்தி

இந்தியா

கொரோனா தொற்றில் ரஷ்யாவை முந்தியது இந்தியா: 7 லட்சத்தை நெருங்குகிறது பாதிப்பு

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
India, CoronaVirus, DeathToll, covid 19, health, coronavirus india, கொரோனா, கொரோனாவைரஸ், இந்தியா, கோவிட்-19, பாதிப்பு, தொற்று, அதிகரிப்பு, உயர்வு, உயிரிழப்பு, பலி

புதுடில்லி: இந்தியாவில் நேற்று(ஜூலை 5) ஒரே நாளில், 24,248 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 6,97,413 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 425 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கையும் 19,693 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்ட விவரம்:


latest tamil newsஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாநில வாரியாக பாதிப்பு விவரம்latest tamil news


Advertisement


latest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil news
3வது இடத்தில்

6.9 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, இந்தியா, சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில், ரஷ்யாவை முந்தி, 3வது இடத்தை பிடித்துள்ளது. ரஷ்யாவில், 6,81,251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


பரிசோதனை


latest tamil newsஇந்தியாவில் நேற்று(ஜூலை 5) மட்டும் 1,80,596 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனை சேர்ந்து மொத்தம் 99,69,662 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
07-ஜூலை-202009:35:51 IST Report Abuse
Sandru கோராந ஒழிப்பு நடவடிக்கைகளில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக விளங்குகிறது என்று நம் தலைவர் உடான்ஸ் விட்டார் . இப்போது நிரூபித்து விட்டார்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
07-ஜூலை-202000:29:52 IST Report Abuse
தல புராணம் சொன்ன வேகத்தில் 15 நாளுக்கு இரட்டிப்பாகி பறக்கிறோம்.. ஆகஸ்டு 15 க்குள் பிரேசிலை சுலபமாக தாண்டி விடுவோம்.. அது நிச்சயம்..
Rate this:
Cancel
beembai - kovai,இந்தியா
06-ஜூலை-202022:12:38 IST Report Abuse
beembai இன்னொருதடவை மணிஅடிச்சி விளக்கு ஏத்தி "கோ கொராணா கோ" ன்னு கூட்டம் கூட்டமா நாடுபூரா ஊர்வலம் போனா கொரானா குப்புற அடிச்சி சைனா, பாக் பார்டருக்கு ஓட்டிடலாமே.
Rate this:
07-ஜூலை-202006:21:37 IST Report Abuse
இவன் இப்போ கூட அசாம் ல 1000 பேரு கூடி மண்டி போட்டு இருக்கானுங்க,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X