பொது செய்தி

தமிழ்நாடு

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பழைய பாட திட்டமே தொடரும்

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
tn schools, tamil nadu education curriculum, online learning, பள்ளிக்கல்வித்துறை, பாடத்திட்டம், பிளஸ்2

சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட முறை ரத்து செய்யப்பட்டு, பழைய பாடத்திட்டமே தொடரும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த புதிய முறைப்படி 5 பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


latest tamil news


இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய பாடத்திட்ட முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் 4 பாடத்தொகுப்புகள் கொண்ட பழைய திட்டமே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RS Kar -  ( Posted via: Dinamalar Android App )
06-ஜூலை-202013:16:43 IST Report Abuse
RS Kar பள்ளிக்கல்வி துறையில் ஏன் இப்படி குழப்பங்கள்?விவரம் அறிந்தவர்கள் பற்றாக்குறையா?எந்த ஒரு முடிவையும் அறிவிப்பதற்கு முன், அதன் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து அறிவிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X