15 கலெக்டர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை| Chief secretary consults collectors | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

15 கலெக்டர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (4)
Share
சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து 15 மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மதுரை , திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், ராமநாதபுரம், சேலம், விருதுநகர், திருச்சி, ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி,தேனி உள்ளிட்ட 15 மாவட்ட கலெக்டர்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை
tamil nadu, tamil news, tn news, கொரோனா,  கலெக்டர்கள், தலைமை செயலர், சண்முகம்,

சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து 15 மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மதுரை , திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், ராமநாதபுரம், சேலம், விருதுநகர், திருச்சி, ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி,தேனி உள்ளிட்ட 15 மாவட்ட கலெக்டர்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் துரிதப்படுத்துவது, மண்டலங்கள் இடையிலான போக்குவரத்து, மற்றும், ஊரடங்கில் தளர்வுகள், கட்டுப்பாடுகள், ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட்டன.

சென்னையை தாண்டி மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்த ஆலோசனை நடந்தது.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X