பொது செய்தி

இந்தியா

கவிஞர் பாரதிதாசனின் மகன் காலமானார்

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Tamil poet Bharathidasan, Tamil poet, Bharathidasan, பாரதிதாசன், மகன், மன்னர்மன்னன், காலமானார்

புதுச்சேரி: புரட்சிக்கவிஞர் என அழைக்கப்படும் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் தனது 92-வது வயதில் காலமானார்.

புதுச்சேரியில் வசித்து வந்த மன்னர்மன்னன் ஒரு தமிழறிஞர். பாரதிதாசனின் வரலாற்றை எழுதியவர். தமிழ் மொழியின் பெருமைகளை பறைசாற்றும் பல நூல்களை எழுதியுள்ளார். சுதந்திர போராட்ட வீரரும் கூட. இவரது தமிழ் மொழிக்கான சேவையை பாராட்டி, தமிழக அரசு திருவிக விருது, கலைமாமணி விருது ஆகிய விருதுகளை அளித்துள்ளது. புதுச்சேரியில் வாழ்ந்து வந்த மன்னர்மன்னன் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை மாலை நடக்க உள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
08-ஜூலை-202008:57:54 IST Report Abuse
Sampath Kumar பொத்திகிட்டு போ அவரு பெயரை solla உனக்கு எல்லாம் தகுதி கிடையாது ஆழ்த்த varuthathudan
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
07-ஜூலை-202000:06:12 IST Report Abuse
Bhaskaran பொற்கிழி விவகாரம் முழுவதும் தெரியவேண்டுமானால் உலகப்பன் காலமும் கவிதையும் என்ற புத்தகம் படித்தால் தெரியும்
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
06-ஜூலை-202020:11:52 IST Report Abuse
venkatan மறைந்த விடுதலை போராட்ட வீரர் மற்றும் தமிழறிஞருக்கு யாம் அஞ்சலி செய்குவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X