பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 70 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Corona Cases, Covid-19 in Chennai, Corona, Coronavirus, COVID-19, Corona Deaths, Corona Update, TAMIL NADU, coronavirus outbreak, tn news, health, COVID-19 cases in Chennai, corona patients in chennai, chennai fights corona, tn fights corona, india, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 06) அதிகபட்சமாக சென்னையில் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 70,017 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் கடந்த சில நாட்களாக சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை முன்பை விட குறைந்து வருகிறது. இன்று சென்னையில் 1,747 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 70,017 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, மதுரையில் 245 பேருக்கும், செங்கல்பட்டில் 213 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 182 பேருக்கும், திருவள்ளூரில் 175 பேருக்கும், தேனியில் 119 பேருக்கும், தூத்துக்குடியில் 109 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று சென்னையில் 30 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், மதுரையில் 7 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், காஞ்சிபுரம், திருவண்ணாமலையில் தலா 3 பேரும், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், விருதுநகரில் தலா ஒருவரும் என 61 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
06-ஜூலை-202021:03:51 IST Report Abuse
S. Narayanan உண்மை நிலவரம் மக்களுக்கு தெரிவதில்லை. கொரோனா உண்மையிலேயே குறைகிறது என்றல் சந்தோசம் தான். அரசு மக்களை ஏமாற்றக்கூடாது.
Rate this:
Cancel
06-ஜூலை-202018:47:01 IST Report Abuse
S SRINIVASAN first tell how many people recovered today give positive thinking to people first instead spreading negative feeling give positive energy to people
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X