கொரோனாவை பரப்பி உலக பேரழிவை ஏற்படுத்திவிட்டது சீனா : டிரம்ப் குற்றச்சாட்டு

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (9)
Advertisement
வாஷிங்டன்: கொரோனா வைரசை பரப்பி அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகநாடுகளுக்கு மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்திவிட்டது சீனா என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக டிரம்ப் கூறியது,கொரோனா என்ற கொடிய வைரசை
China has caused great damage to world, including United States: Donald கொரோனா, உலக பேரழிவு, சீனா : டிரம்ப் குற்றச்சாட்டுTrump on COVID-19 outbreak

வாஷிங்டன்: கொரோனா வைரசை பரப்பி அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகநாடுகளுக்கு மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்திவிட்டது சீனா என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



இது தொடர்பாக டிரம்ப் கூறியது,
கொரோனா என்ற கொடிய வைரசை பரப்பி அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகில் 185 நாடுகளில் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்திவிட்டது சீனா. இது போன்ற ஒரு கொடிய வைரசை உலகம் முழுவதும் சீனா பரப்ப அனுமதித்திருக்க கூடாது. வைரசை பரப்பியதன் ரகசியத்தை மூடி மறைக்கிறது. உலக பேரழிவுக்கு காரணமான சீனா இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஜூலை-202022:29:02 IST Report Abuse
மு.செந்தமிழன் ம்... ம்..இப்புடி பேசிக்கிட்டே இருந்தா எப்புடி, யாரு பெரிய ஆளுனு அடிச்சு காட்டு
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
06-ஜூலை-202022:14:53 IST Report Abuse
வெகுளி ஆம்.... உலக பேரழிவுக்கு காரணமான சீனா தனது தீய செயல்களுக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.....
Rate this:
Cancel
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) உலக நாடுகள் சீனாவை புறக்கணிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X