பொது செய்தி

இந்தியா

கல்லூரி, பல்கலை. செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
MHA, in a letter to Unionகல்லூரி, பல்கலை. செமஸ்டர் தேர்வுகள்,மத்திய அரசு  அனுமதி Higher Education Secy, today permitted conduct of exams by universities&institutions

புதுடில்லி: அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வை நடத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து கல்லூரி பருவத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. தேர்வுகள் தள்ளியும் வைக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய உயர்கல்வித்துறை செயலருக்கு மத்திய உள்துறை அமைச்சகம், அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:அனைத்து கல்லூரிகள், பல்கலை.களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம். இதில் யு.ஜி.சி. வழிகாட்டுதல்களின்டி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும். இவ்வாறு அந்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVAKUMAR VENKATASAMY - COIMBATORE,இந்தியா
06-ஜூலை-202023:51:23 IST Report Abuse
SIVAKUMAR VENKATASAMY Your Website is User-Friendly. Thanks Take Care...
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
06-ஜூலை-202020:50:20 IST Report Abuse
S. Narayanan இதிலும் குழப்பம் வருமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X