பார்லி.,நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர் ராகுல்: நட்டா

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

புதுடில்லி: பாதுகாப்பு தொடர்பான , பார்லி., நிலைக்குழுவின் எந்தஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ளாதவர் ராகுல் என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறி உள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: எதிர்கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல் பாதுகாப்பு தொடர்பான பார்லி., நிலைக்குழுவின் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவர் தேசத்தை மனச்சோர்வு அடைய செய்து வருகிறார். நமது ஆயுதப்படைகளின் வீரம் குறித்து கேள்வி எழுப்புகிறார். பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் செய்யக்கூடாத அனைத்தையும் செய்கிறார்.


latest tamil news



பார்லிமென்ட் விசயங்களை புரிந்துகொள்ளும் பல தகுதியான உறுப்பினர்கள் காங்கிரசில் உள்ளனர். ஆனால் அத்தகையவர்களை குறிப்பிட்ட பரம்பரையை சேர்ந்தவர்கள் வளர விடமாட்டார்கள் உண்மையில் இது சோகமானது என நட்டா கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
07-ஜூலை-202011:46:05 IST Report Abuse
mathimandhiri ஆமாம். ஒரு காலகட்டத்திலே தலை தப்பரத்துக்காக இவன் தாத்தா பேரோடு அவசரத்துக்காக ஓட்ட வெச்ச இரவல் பெயர் தான் அந்த காந்தி என்பது. இவனுக்கும் ஒரிஜினல் காந்தி குடும்பத்துக்கும் கோடியில் ஒரு பங்கு கூட சம்பந்தம் கிடையாது. ஆனால் நாட்டை ஏமாத்த கொள்ளை அடித்து விட்டு தப்பிக்க அதையே வெச்சுக்கிட்டு திரியறானுங்க.
Rate this:
Cancel
bigu -  ( Posted via: Dinamalar Android App )
07-ஜூலை-202006:43:45 IST Report Abuse
bigu ஆறு ஆண்டுகளில் நம் Pm எத்தனை முறை பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.. சொல்லுங்கள். பாராளுமன்ற நாட்களில் நம் pm வெளிநாடுகளில் பொழுதை கழித்தார் என்பது உங்களுக்கு தெரியாதா..... சொல்லுங்கள் நட்டா அவர்களே
Rate this:
Cancel
07-ஜூலை-202006:17:05 IST Report Abuse
ஆப்பு பார்லிமெண்ட்டிற்க்கே வராம ஒரு பெரியவர் வேலை செஞ்சாரே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X