பொது செய்தி

இந்தியா

கேரளாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் அபராதம்; 2 ஆண்டுகள் சிறை

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
kerala, mask, rs 10,000 fine, 2 years, jail, கேரளா, முகக்கவசம், கட்டாயம், ரூ 10,000 அபராதம், 2 ஆண்டு ஜெயில்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கொரோனா பரவலையடுத்து ஓராண்டுக்கு பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ 10 ஆயிரம் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்புதல் தடை செய்யப்பட்டுள்ளது, சமூக இடைவெளி கடைப்பிடித்தலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


latest tamil news



திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும் இறுதிச் சடங்குகளில் 20 பேரும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகளில் 25 பேருக்கு மேல் நிற்க அனுமதி கிடையாது. வணிகர்கள் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்கி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kudandhaiyaar - kumbakonam,இந்தியா
06-ஜூலை-202023:51:23 IST Report Abuse
Kudandhaiyaar தமிழகத்தில் நினைத்து பார்க்க முடியாத நிலை. தெருவில் ஒருவரும் கவசம் போட்டுகொண்டு போவதில்லை. நான் தினமும் பார்க்கிறேன். ஒருவரும் சொல்லுவதும் இல்லை. நாம் வுண்மையிலேயே கவசம் போடத்தான் வேண்டுமா? பெரும்பொன்மயோர் கூற்று சரியாக தானே இருக்கக்கூடும். அறிவியலார் கூறும் அறிவுரை ஏற்பதா, நம் மக்களின் நடவடிக்கை சரி என்பதா?
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
06-ஜூலை-202021:52:17 IST Report Abuse
அசோக்ராஜ் ரவுடிக்குப் வைத்தியம் வேறு பிடித்து விட்டது. பிணராயிக்கு கோடதியில் உக்ரன் தெரி கிட்டும்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
06-ஜூலை-202021:33:43 IST Report Abuse
தல புராணம் அந்த சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்தால் 20 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் போதும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X