மாஜி நடிகையும் எம்.பி.யுமான சுமலதாவிற்கு கொரோனா தொற்று

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Sumalatha Ambareesh tests positive for coronavirus

பெங்களூரு: மாஜி நடிகையும், லோக்சபா எம்.பி.யுமான சுமலதா அம்பரீசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கன்னடம் மற்றம் ஓரிரு தமிழ் படங்களில் நடித்துள்ளவர் நடிகை சுமலதா இவர் சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:கடந்த சனிக்கிழமை (ஜூலை 4ம் தேதி), எனக்கு தலைவலியும், தொண்டை வலி உள்ளிட்ட லேசான அறிகுறிகள் ஏற்பட்டது.


latest tamil newsஉடனே கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். சோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதித்த எனது தொகுதியில்ஆய்வு நடத்தியதால் ஒரு வேளை பாதிப்புக்கு ஆளாகி இருக்கலாம். வலுவான நோய் எதிர்ப்பு சக்தி, பொதுமக்களின் ஆசீர்வாதம் இருப்பதால் இந்த நோயிலிருந்து வேகமாக குணமடைவேன் இவ்வாறு அதில் பதிவேற்றியுள்ளார்.Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஜூலை-202007:36:37 IST Report Abuse
ஸாயிப்ரியா திசைமாறிய பறவைக்கு கொரொனா. Get well soon Madam.
Rate this:
Cancel
07-ஜூலை-202006:59:16 IST Report Abuse
சுரேஷ் இவங்க நாட்டாமை படத்தில வர டீச்சர் தானே
Rate this:
Cancel
R Sanjay - Chennai,இந்தியா
07-ஜூலை-202001:25:04 IST Report Abuse
R Sanjay அப்படியே அந்த மாஜி நடிகை உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து MP MLA க்களுக்கு உள்ள நோய்கள் அனைத்தையும் விரிவாக கூறவும்? எதற்கு இப்படிப்பட்ட செய்திகள்? ஏன் இதில் கவனம் செலுத்துகிறது? இதனால் யாருக்காவது ஏதாவது உபயோகம் இருக்கிறதா? இவர்களுக்கு கொரோன அவர்களுக்கு கொரநா என்று எதற்கு பீதியை கிரழப்புகிறீர்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X