சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பரபரப்பு

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
கோவை: இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் கொடிசியாவுக்கு செல்ல மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கோவையில் அறிகுறியின்றி கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க கொடிசியாவில், 400 படுக்கைகளுடன் சிறப்பு கண்காணிப்பு மையம் துவங்கப்பட்டுள்ளது. நேற்று கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில், 60
coimbatore, esi hospital, coronavirus, covid 19

கோவை: இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் கொடிசியாவுக்கு செல்ல மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் அறிகுறியின்றி கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க கொடிசியாவில், 400 படுக்கைகளுடன் சிறப்பு கண்காணிப்பு மையம் துவங்கப்பட்டுள்ளது. நேற்று கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில், 60 பேர் இக்கண்காணிப்பு மையத்துக்கு மாற்றப்பட்டனர்.


latest tamil newsஆனால், நோயாளிகள் தங்களை மரியாதை குறைவாக நடத்துவதாக கூறி நோயாளிகள் கண்காணிப்பு மையத்துக்கு செல்ல மறுத்தனர். இதையடுத்து நோயாளிகளை மாற்றும் திட்டம் கைவிடப்பட்டது. மேலும் லேசான பாதிப்புள்ளவர்கள் இன்று மாற்றப்பட உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
07-ஜூலை-202012:23:04 IST Report Abuse
தமிழ்வேள் கண்காணிப்பு மையங்களில் தனிப்பட்ட பொழுதுபோக்கு வசதிகள் தொலைக்காட்சி பத்திரிக்கைகள் நூல் வாசிக்கும் வசதி எதுவும் கிடையாது ..மொபைல் போன் கூட அனுமதிப்பதில்லை .... கண்காணிப்பிலுள்ளவர்கள் நோயாளிகள் அல்ல . இருபத்து நான்கு மணிநேரமும் படுக்கையிலிருக்க இயலாது..பொழுது போக்குக்கு என்ன வழி? அதனால் போக மறுக்கிறார்கள் ..சென்னை ஜவஹர் பொறியியல் கல்லூரி சித்த மருத்துவ மையத்தில் மைதானத்தில் நடைப்பயிற்சி காற்றாட உலவ அனுமதி போன்றவை உண்டு ....வியாதி என்ற ஒன்றிலிருந்து மனத்தை திசை திருப்பும் ஏதாவது வழி தேவை ..இந்த அரசு அதிகாரிகள் வியாதி இல்லாதவனையும் வியாதியில் முற்றியவன் தன்கதி அதோகதி என்று நினைக்கச்செய்வார்கள் ..உளவியல் அறிவற்ற இயந்திர பிறவிகளை வைத்து நோய்தொற்று நீக்கத்தை செயல்படுத்த இயலாது
Rate this:
Bharathanban Vs - tirupur,இந்தியா
07-ஜூலை-202016:24:01 IST Report Abuse
Bharathanban Vsகோவை கண்காணிப்பு மையத்தில் பெரிய திரை டிவிக்கள் அமைக்கப்பட்டுள்ளது ஐயா... நோய் வந்தால் சற்று பொறுமை காத்து தானே ஆக வேண்டும்...
Rate this:
Cancel
smoorthy - bangalore,இந்தியா
07-ஜூலை-202008:16:04 IST Report Abuse
smoorthy காரோண மிக குறைந்த பாதிப்பு உள்ளவர்களை டிஸ் சார்ஜ் செய்து அவர் அவர் வீட்டில் தனிமை படுத்த சொல்லி அனுப்பி விடலாமே / பிறகு வீட்டு வாசலில் ஸ்டிக்கர் ஓட்டலாமே /ஏன் இந்த முறையை பின் பற்ற தோன வில்லை / செலவும் கம்மி ஆகும் /
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
07-ஜூலை-202008:11:46 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Our people should understand the current situation instead of protesting for each and everything. Govt cannot do everything we should social responsibility.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X