இந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி கட்டடம் திறப்பு

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

காத்மாண்டு: நேபாளத்தில் இந்தியாவின் நிதியுதவியில் கட்டப்பட்ட சமஸ்கிருத பள்ளிக் கட்டடம் திறக்கப்பட்டது.latest tamil news


நேபாளத்தில் லாம் மாவட்டத்தில் 2009 முதல் ஸ்ரீ சப்தமய் குருகுல சமஸ்கிருத வித்யாலயா என்ற வேத பாடசாலை இயங்கி வருகிறது.இங்கு வேத பாடங்களுடன் நவீன கல்வியும் போதிக்கப்படுகிறது. இந்த பாடசாலைக்கு இந்தியா 1.94 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடி கட்டடம் கட்டித் தந்துள்ளது.

இதன் திறப்பு விழா 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் நேபாள கல்வித் துறை அதிகாரிகள் இந்திய துாதரக அதிகாரிகள் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதிய கட்டடத்தில் 10 வகுப்பறைகள் மாணவர்கள் தங்க ஒன்பது அறைகள் குழு கல்விக்கு நான்கு அறைகள் கருத்தரங்கு கூடம் வரவேற்பறை உள்ளிட்டவை உள்ளன.


latest tamil newsநேபாளத்தில் 2015ல் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 9000 பேர் இறந்தனர். ஏராளமான கட்டடங்கள் தரை மட்டமாயின.இதையடுத்து அங்கு இந்தியாவின் நிதியுதவியில் ஏராளமான பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டன.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhiyan - Chennai,இந்தியா
07-ஜூலை-202016:57:10 IST Report Abuse
Indhiyan விஷயத்தை ஒழுங்காக படிக்க வேண்டும். பூகம்பத்தில் இடி பட்ட பல பள்ளிகள் கட்ட இந்திய உதவி செய்துள்ளது. அதில் ஒரு பள்ளி வேத பாடசாலை. அவ்வளவுதான். வேத பாடசாலையில் சம்ஸ்க்ருதம் இருப்பதில் ஆச்சர்யம் என்ன?. தேவையில்லாமல் மொழி பிரச்சினையை கொண்டுவராதீர்கள்.
Rate this:
Cancel
07-ஜூலை-202015:17:29 IST Report Abuse
ஆரூர் ரங் அவங்களுக்கு வேண்டியதை அவங்க படிப்பதை விமர்சிக்க நாம் யார் ? இங்கிலாந்தில் பலர் கிரேக்க லத்தீன் மொழி பயில்கின்றனர் . அவை ஆங்கிலத்தின் மூல மொழிகள் என்பதால் . அதுபோல் நேபாள மொழிக்கு அதிக சமஸ்கிருதத் தொடர்பு உண்டு. திமுக குடும்பப் பள்ளிகளிலேயே தமிழ் கட்டாய் பாடமில்லை . அதனை மாற்றிவிட்டு பிறகு மற்றவர்களுக்கு உபதேசம் செய்யலாமே
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
07-ஜூலை-202010:19:44 IST Report Abuse
Indhuindian Who in Nepal wants to learn Tamil and what purpose it would serve to have a Nepal Bharat Maitri Bhavan in Nepal for Tamil or for that matter any other Indian language. Nepal despite being under pseudo communists now is a Hindu Rashtra and hundreds of devout Hindus in Nepal learn and Study Sanskrit. The Tamil Chair being set up in various overseas universities with pomp and show aided by Tamil Nadu Government would be actively used not for propagation of Tamil culture, values and so on but would be used to bring the negative aspects in Tamil literature. Foreigners are only interested in decrying anything good about Indian culture and ethos and would only surface the negative things.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X