நேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு

Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
nepal, nepal pm, K P Sharma Oli, prime minister K P Sharma Oli

காத்மாண்டு: காத்மாண்டு: நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலியை பதவி விலகுமாறு கூறி ஆளும் நேபாள கம்யூ., கட்சி தலைவர்கள் போர்க்கொடி துாக்கி வரும் நிலையில் மீண்டும் நாளை கட்சியின் நிலைக்குழு கூட்டம் நடக்கிறது. அப்போது நேபாளம் பிரதமரின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட உள்ளது.

கடந்த ஜூலை 30-ல் நேபாள கம்யூ., கட்சியின் நிலைக் குழு கூட்டம் பலுவடாரில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த புஷ்ப கமல் பிரசண்டா, இந்தியா மீது பொய்யன குற்றச்சாட்டை கூறி நல்லுறவை பாதிக்கும் கையில் பேசியதற்காக பதவி விலக வேண்டும் ஷர்மாவை பிரசண்டா கேட்டுக் கொண்டார். இதனால் பிரதமர் கே.பி. சர்மா ஒலிக்கு சிக்கலை ஏற்படுத்தியது.


latest tamil news




இதனிடையே கே.பி.சர்மா ஒலியை பிரதமர் பொறுப்பில் இருந்து நீக்குவது தொடர்பாகவும் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பது தொடர்பாகவும் தேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற இருந்தது. ஆனால் திடீரென இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு நாளை (புதன்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. .

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
07-ஜூலை-202014:49:21 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இவரும் இவரது குடும்பமும் சீனாவுக்குக் குடிபெயர்வதே நல்லது. நேபாளத்தின் மானம் மரியாதை காப்பாற்றப்பட வேண்டும்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
07-ஜூலை-202011:47:52 IST Report Abuse
மலரின் மகள் அந்நியனுக்கு சுயலாபத்திற்காக கைக்கூலியாக செல்வோர் தலைமை பதவியில் இருந்தால் தேசம் பாழாகி விடும்.
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
07-ஜூலை-202008:47:17 IST Report Abuse
Balasubramanian Ramanathan தூக்கி எறியப்படுவார் என நினைக்கிறேன். நல்லதே நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X