இந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
earthquake, indonesia, singapore, indonesia earthquake, இந்தோனேஷியா, சிங்கப்பூர், சக்திவாய்ந்த, நிலநடுக்கம்

ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் வடக்கு மாகாணமான ஷிம்ராங்க் தீவுப்பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரை கடல் பூகம்ப ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. உயிர்சேதம் குறித்த தகவல் இல்லை.


சிங்கப்பூர்



சிங்கப்பூரில் தென் கிழக்கு மாகாணத்தில் இன்று அதிகாலை 4.24 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவானதாக அந்நாட்டு தேசிய பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
07-ஜூலை-202016:57:51 IST Report Abuse
blocked user தூங்கும் பொழுது நில நடுக்கமாம். யாருக்குத்தெரியும்.
Rate this:
Cancel
shan - jammu and kashmir,இந்தியா
07-ஜூலை-202016:44:42 IST Report Abuse
shan இரவில் தூங்கி கொண்டு இருந்து விட்டு நாங்க ளெல்ல்லாம் பார்களையே என்ன காமெடியா இல்லை
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
07-ஜூலை-202012:56:09 IST Report Abuse
Ramesh Sargam ஒரு பக்கம் corona பயம். மறு பக்கம் racism. மற்றொரு பக்கம் போர் மூளும் அபாயம். இப்ப earth quake. இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. உலகம் அழியப்போகிறது என்று.
Rate this:
Raj - nellai,இந்தியா
07-ஜூலை-202019:27:40 IST Report Abuse
Rajnerungukirathu aliuoo...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X