பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 7.19 லட்சம் பேருக்கு கொரானா; 20 ஆயிரம் பேர் பலி

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
India, CoronaVirus, DeathToll, covid 19, health, coronavirus india, கொரோனா, கொரோனாவைரஸ், இந்தியா, கோவிட்-19, பாதிப்பு, தொற்று, அதிகரிப்பு, உயர்வு, உயிரிழப்பு, பலி

புதுடில்லி: இந்தியாவில் நேற்று (ஜூலை 6) ஒரே நாளில், 22,252 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 7,19,665 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 467 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கையும் 20,160 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4,39,948 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர், தற்போது 2,59,557 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்ட விவரம்:


latest tamil news



இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாநில வாரியாக பாதிப்பு விவரம்



latest tamil news


Advertisement


latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news




பரிசோதனை


latest tamil news


இந்தியாவில் நேற்று (ஜூலை 6) மட்டும் 2,41,430 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனை சேர்ந்து மொத்தம் 1 கோடியே 2 லட்சத்து 11 ஆயிரத்து 92 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X