இந்திய வீரர்கள் மரணத்தை சீனா நியாயபடுத்துவது ஏன்? ராகுல் கேள்வி

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (75)
Share
Advertisement
Congress, Rahul, Rahul Gandhi, questions, China, unarmed jawans, india, indian territory, govt, centre
காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி, china, territory, jawans,  சீனா, இந்திய வீரர்கள்,

புதுடில்லி: இந்திய எல்லையில், இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த சீனா ஏன் அனுமதிக்கப்படுகிறது? என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:
தேசிய நலன் முக்கியமானது. அதைப் பாதுகாப்பதே இந்திய அரசின் கடமை. ஆனால்,
1. எல்லையில் முன்பு இருந்த இந்த நிலைமை ஏன் வலியுறுத்தப்படவில்லை?
2. நமது பிராந்தியத்தில் 20 நிராயுதபாணி வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த ஏன் சீனா அனுமதிக்கப்படுகிறது?
3. கல்வான் பள்ளத்தாக்கின் பிராந்திய இறையாண்மையைப் பற்றி ஏன் விளக்கமாக குறிப்பிடப்படவில்லை?
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


latest tamil news



ராகுலின் டுவிட்


Advertisement




வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat - Pondicherry,இந்தியா
08-ஜூலை-202011:13:22 IST Report Abuse
Venkat இந்துயாவின் தேசப்பற்றையும், நமது இராணுவீர்களின் ஆயுதம் இன்றி போரிட்டு பெற்ற வெற்றியையும், பாரட்டாத ஓரே இந்தியர் திரு. ராகுல் ஆவார். என்னதான் இத்தாலிய வம்சாவழி அம்மா இருந்தாலும், இந்திய வாசனையே ராகுலிடம் இல்லையே. எந்தனத்த சொல்ல. கடவுளே.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-ஜூலை-202003:46:00 IST Report Abuse
J.V. Iyer ராகுல்ஜி கேட்ட கேள்விகளுக்கு பதில் அவர் 2008 ல் சீனாவில் கையொப்பமிட்ட அறிக்கையில் உள்ளது. ராகுல், நீங்கள் எப்போது எல்லையில் உள்ள சீன ராணுவத்திற்கு செல்லப்போகிறீர்கள், ராகுல்ஜி? முழுவதும் நனைந்த பிறகு முக்காடு எதற்கு? உங்கள் சீன பற்றை மக்களுக்கு காண்பியுங்கள். நேரு குடும்பத்தின் தேசதுரோகத்தை வெளிச்சம் போட்டு காண்பிப்பதற்கு நன்றி.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
07-ஜூலை-202022:12:16 IST Report Abuse
Tamilnesan ஒரிஜினல் காந்தி கண்ட கனவை நனவாக்க துடிக்கும் (காந்தி காங்கிரஸ் கட்சியை கலைக்க சொன்னது) எங்கள் இந்திய இத்தாலி கூட்டு தயாரிப்பு பப்பு புகழ் ஓங்குக, உலகமெல்லாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X