இந்திய வீரர்கள் மரணத்தை சீனா நியாயபடுத்துவது ஏன்? ராகுல் கேள்வி| Rahul Gandhi raises tough questions, asks why China is allowed to 'justify murder of 20 unarmed jawans in our territory' | Dinamalar

இந்திய வீரர்கள் மரணத்தை சீனா நியாயபடுத்துவது ஏன்? ராகுல் கேள்வி

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (75) | |
புதுடில்லி: இந்திய எல்லையில், இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த சீனா ஏன் அனுமதிக்கப்படுகிறது? என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:தேசிய நலன் முக்கியமானது. அதைப் பாதுகாப்பதே இந்திய அரசின் கடமை. ஆனால்,1. எல்லையில் முன்பு இருந்த இந்த நிலைமை ஏன் வலியுறுத்தப்படவில்லை?2. நமது பிராந்தியத்தில் 20
Congress, Rahul, Rahul Gandhi, questions, China, unarmed jawans, india, indian territory, govt, centre
காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி, china, territory, jawans,  சீனா, இந்திய வீரர்கள்,

புதுடில்லி: இந்திய எல்லையில், இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த சீனா ஏன் அனுமதிக்கப்படுகிறது? என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:
தேசிய நலன் முக்கியமானது. அதைப் பாதுகாப்பதே இந்திய அரசின் கடமை. ஆனால்,
1. எல்லையில் முன்பு இருந்த இந்த நிலைமை ஏன் வலியுறுத்தப்படவில்லை?
2. நமது பிராந்தியத்தில் 20 நிராயுதபாணி வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த ஏன் சீனா அனுமதிக்கப்படுகிறது?
3. கல்வான் பள்ளத்தாக்கின் பிராந்திய இறையாண்மையைப் பற்றி ஏன் விளக்கமாக குறிப்பிடப்படவில்லை?
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


latest tamil newsராகுலின் டுவிட்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X