முதல்வர் பேட்டிக்கு இடையூறு செய்த பேரன்: வைரலாகும் புகைப்படம்

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, Kerala CM, Pinarayi Vijayan, viral, photo, முதல்வர் பேட்டி,இடையூறு, பேரன், வைரலாகும் புகைப்படம், grandson, press conference,

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது தனது பேரன் இடையூறு செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கேரளாவில் பரவியுள்ள கொரோனாவுக்கு இதுவரை 25-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 5622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,341 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் தனது வீட்டில் அலுவலகமாக அமைத்து தினமும் மாலையில் ஆன்லைன் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதள பயன்பாட்டாளர் கணேஷ் என்பவர் தனது டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை பதவிவேற்றியுள்ளார்.


latest tamil newsஅதில் முதல்வர் பினராயி பேட்டியளிக்கும் போது அவரது பேரன் இஷான் குறுக்கிட்டு இடையூறு செய்யும் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.இது குறித்து பினராயி கூறுகையில், வீட்டிலிருந்து பணியாற்றுபவர்களுக்கு இது போன்று இருக்கதானே செய்யும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
11-ஜூலை-202017:41:23 IST Report Abuse
Jayvee இந்த சிறுவன் அவருக்கு எதோ உதவி செய்வதைப் போலத்தான் உள்ளது. ஆனால் இருவரும் மாஸ்க் அணியவில்லை. கம்யூனிச புத்தி
Rate this:
SelvaRaj - San Jose,யூ.எஸ்.ஏ
12-ஜூலை-202011:55:59 IST Report Abuse
SelvaRajWhy do people inside home need to do wear masks?...
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
09-ஜூலை-202019:38:21 IST Report Abuse
Rajagopal எதிர்கால முதல்வர் பதவிக்கு இப்போதே பயிற்சி. வேறொன்றும் இல்லை.
Rate this:
Cancel
ravi arumai - Muscat,ஓமன்
09-ஜூலை-202018:26:16 IST Report Abuse
ravi arumai இந்த போட்டோ பிடிச்சி இருக்கு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X