பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Corona Cases, District wise, Discharge, Covid-19 in Chennai, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, tn news, health, COVID-19 cases in Chennai, corona patients in chennai, chennai fights corona, tn fights corona, india, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 07) அதிகபட்சமாக சென்னையில் 1,203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 71,230 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் கடந்த சில நாட்களாக சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை முன்பை விட குறைந்து வருகிறது. இன்று சென்னையில் 1,203 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 71,230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை தவிர்த்து, இன்று, மதுரையில் 334 பேருக்கும், விருதுநகரில் 253 பேருக்கும், திருவள்ளூரில் 217 பேருக்கும், திருநெல்வேலியில் 181 பேருக்கும், தூத்துக்குடியில் 144 பேருக்கும், ராணிப்பேட்டையில் 125 பேருக்கும், கன்னியாகுமரியில் 119 பேருக்கும், வேலூரில் 117 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 106 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று சென்னையில் 39 பேரும், செங்கல்பட்டு, மதுரையில் தலா 8 பேரும், திருவள்ளூரில் 4 பேரும், கோவை, தருமபுரி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகரில் தலா ஒருவரும் என 61 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
07-ஜூலை-202021:05:51 IST Report Abuse
sundarsvpr நாட்டின் வாழ்வாதாரம் கிராமங்களில் உள்ளன. விவசாய தொழிலாளர்கள் குடிசை தொழில் செய்பவர்கள் கிராமங்களில் உள்ளனர். தொற்று கிராமங்களில் பரவினால் பெரிய ஆபத்து. விளைச்சல் பாதிக்கப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X