எட்டிப்பிடித்தோம் 30 ஆயிரத்தை! தினமலர் டெலிகிராம் வாசகர் சாதனை!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எட்டிப்பிடித்தோம் 30 ஆயிரத்தை! தினமலர் டெலிகிராம் வாசகர் சாதனை!

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (3)
Share

சென்னை: டெலிகிராம் ஆப்பில் தினமலர் சேனல் வெற்றிகரமாக வந்துகொண்டு இருக்கிறது. டெலிகிராம் ஆப்-ல் தினமலர் செய்திகளை படிக்க சப்ஸ்கிரைப் (Subscribe) செய்ய வேண்டும். இதுவரை 30 ஆயிரம் பேர் ஆர்வமுடன் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். அதுவும் தினமலர் டெலிகிராம் சேனல் தொடங்கிய குறுகிய காலத்தில் 30 ஆயிரம் என்ற சாதனையை செய்ததற்கு காரணமான வாசகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..



latest tamil news



உள்ளூர் முதல் உலகம் வரை எக்ஸ்குளூசிவ் அரசியல், சினிமா செய்திகள், பிரேக்கிங் நியூஸ், வீடியோ செய்திகள், கொரோனா பிரேக் நியூஸ் என நிமிடத்திற்கு நிமிடம் உங்களை அப்டேட் ஆக வைத்திருக்கும் தினமலர் இணையதளத்தில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் படிக்கவும், பகிரவும் டெலிகிராம் ஆப்பில் தினமலர் சேனலுடன் உடனே இணையுங்கள். அதற்கு இந்த இணைப்பை சொடுக்குங்க.. @dinamalardaily


latest tamil news


உடனே கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்ஸ்டோர் சென்று டெலிகிராம் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்யுங்கள். பிறகு தினமலர் டெலிகிராம் சேனலை இலவசமாக 'சப்ஸ்கிரைப்' செய்யுங்கள்.


latest tamil news



தினமலர் டெலிகிராம் சேனல் முகவரி: https://t.me/s/dinamalardaily

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X