பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Brazilian President, Jair Bolsonaro, tests positive, coronavirus, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus count, corona brazil, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, brazil

பிரேசிலியா, : கொரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக 2வது இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 65 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் பிரேசில் அதிபர் ஜார் போல்சேனாரோவுக்கு கொரோனா உறுதியானது. இதுபற்றி அவர் தனியார் தொலைக்காட்சியில் கூறினார். அப்போது, 'காய்ச்சல் உள்ளது, ஆனாலும் நலமாக இருக்கிறேன். ஹைட்ராக்சிகுளோரோகுவின் மருந்து எடுத்து கொள்கிறேன்' என்றார்.


latest tamil news


இவர் சமீபத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையான சமூக விலகல் பின்பற்றல், மாஸ்க் அணிதல் போன்றவற்றை விமர்சனம் செய்தார். மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு அஞ்சி வீட்டில் முடங்க வேண்டாம் என அடிக்கடி கூறிவந்தார். மேலும் பல்வேறு இடங்களுக்கு அவர் மாஸ்க் அணியாமல் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
07-ஜூலை-202022:05:16 IST Report Abuse
தல புராணம் இவன் செத்தா பெரும்பான்மை பிரேசில் மக்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்..அமெரிக்காவுக்கு டிரம்பு, பிரேசிலுக்கு இவன்..
Rate this:
Cancel
Rajinikanth - Chennai,இந்தியா
07-ஜூலை-202021:50:02 IST Report Abuse
Rajinikanth கட்டுக்கடங்காத போதை மருந்து கும்பல்கள் ..பயமே இல்லாமல் தெருவிலேயே நின்று போகிற வருவோர்களிடம் எல்லாம் கொள்ளையடிக்கும் திருடர்கள் ..வரைமுறையற்ற பாலியல் கலாச்சாரம் ..மாபியாக்கள் ..இவற்றோடு அதல பாதாளத்தில் சரிந்திருக்கும் நாட்டின் பொருளாதாரம் ..இவற்றோடு இப்போது கொரோனாவும் ..அதிபருக்கே கொரோனா என்றால் பொதுமக்களின் சுகாதாரம் எந்த அளவிற்கு இருக்கும் என புரிகிறது
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
08-ஜூலை-202006:41:49 IST Report Abuse
தல புராணம்பிரேசில் எங்கே இருக்குன்னாவது தெரியுமா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X