சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 சத்துணவு  ஊழியர்கள்  ஆர்ப்பாட்டம்

சென்னை : தமிழகம் முழுதும் உள்ள, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன், சத்துணவு ஊழியர்கள், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊரடங்கு காலத்தில், பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களுக்கு, சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை, 60 ஆக உயர்த்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுதும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன், சத்துணவு ஊழியர்கள், நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் நடத்தியது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
09-ஜூலை-202007:00:10 IST Report Abuse
Bhaskaran முட்டையிலும் பருப்பினிலும் அடிச்ச கொள்ளை போதாதா .பிஞ்சுகளின் வயிற்றில் அடிக்கும் நீங்கள் சீரும் சிறப்புமாக பல்லாண்டு வாழ்க
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
08-ஜூலை-202009:58:04 IST Report Abuse
Girija நீங்க பாதி மளிகை கொள்ளை அடித்து குழந்தைகளுக்கு தட்டில் வைத்து முறையாக சாப்பாடு தராமல் டிபன் பாக்சில் தரும் நீங்கள் எதற்கு அறுபதுவயதுவரை பாவத்தை உங்கள் கணக்கில் ஏற்றிக்கொண்டே போகவேண்டும் ? போய் புண்ணியத்தை தேடிக்கொள்ளுங்கள் . சத்துணவு சாப்பிடும் குழந்தைகளிடம் வேலை வாங்காதீர்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X