பொது செய்தி

இந்தியா

ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

மும்பை: ஆசியாவின் மிக பெரியதும் உலகின் இரண்டாவது பெரியதுமான டேட்டா மையம் துவக்கப்பட்டுள்ளது.



latest tamil news



மும்பை பன்வெல் பகுதியில் தனியார் நிறுவனமான ஹிராந்தனி குழுமத்தின் சார்பில் இந்த டேட்டா மையம் துவக்கப்பட்டு உள்ளது. யோட்டா என்எம் 1 என பெயரிடப்பட்டுள்ள இந்த மையம் 210 மெகாவாட் திறன் கொண்டது

இந்த மையத்தை மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கும் எனவும், இப்பகுதியில் முதலீடு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.


latest tamil news


வீடியோ கான்பரன்சிங் மூலம் விழாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:

உலகின் இரண்டாவது மிகப்பெரிய தரவு மையம் இன்று மும்பையில் திறக்கப்பட்டது என்பதில் மகிழ்ச்சி அடைகிறார். இந்த உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை ஹிரானந்தனி குழுமம் உருவாக்கியுள்ளது."

"இந்தியா ஒரு துடிப்பான பொருளாதாரமாகவும், உலகில் ஒரு நல்ல டேட்டா மையமாகவும் மாற ஒரு பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது. டேட்டா மையங்களில் அதிக முதலீடுகளைக் கொண்டுவருவதற்கு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது" என்று அவர் பதிவிட்டு உள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
08-ஜூலை-202012:14:54 IST Report Abuse
Ray சீனனிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
Rate this:
Cancel
K.Muthuraj - Sivakasi,இந்தியா
08-ஜூலை-202008:18:21 IST Report Abuse
K.Muthuraj உண்மையில் இது போன்ற டாட்டா சென்டர் கட்டுமானத்திற்கு இந்தியா இருபது ஆண்டுகளுக்கு முன்பாக தயாராயிருக்க வேண்டும். ஆனால் நமது முன்னணி ஐ டி நிறுவனங்கள் இதற்கு தயாராகவே இல்லை.
Rate this:
Ray - Chennai,இந்தியா
08-ஜூலை-202014:18:40 IST Report Abuse
Rayசென்னையில் TIDAL PARK கட்டுனாங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X