சம்பவம் செய்தி

தமிழ்நாடு

என்.எல்.சி., விபத்து பலி 13 ஆக உயர்வு

Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 என்.எல்.சி., விபத்து பலி 13 ஆக உயர்வு

நெய்வேலி : என்.எல்.சி., அனல்மின் நிலையத்தில் நடந்த தீ விபத்தில் காயமடைந்து, சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, பலி எண்ணிக்கை, 13 ஆக அதிகரித்து உள்ளது.கடலுார் மாவட்டம், என்.எல்.சி., அனல்மின் நிலையத்தில், இம்மாதம், 1ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய, 23 பேரில், ஆறு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இன்ஜினியர்கள், தொழிலாளர்கள் என, படுகாயமடைந்த, 17 பேர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி, மூன்று இன்ஜினியர்கள், மூன்று தொழிலாளர்கள் என, அடுத்தடுத்து ஆறு பேர், நேற்று முன்தினம் வரை உயிரிழந்தனர். நேற்று அதிகாலை, நெய்வேலி டவுன்ஷிப்பை சேர்ந்த தொழிலாளி அனந்த பத்மநாபன், 46, என்பவரும் இறந்தார். இறந்தவர்கள் எண்ணிக்கை, 13 ஆக அதிகரித்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
08-ஜூலை-202005:30:41 IST Report Abuse
NicoleThomson ஆழ்ந்த இரங்கல்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X